அண்மைய காலங்களில் பொது போக்குவரத்துகளில் பெண்கள் வன்முறைக்கு முகம் கொடுப்பது அதிகரித்துள்ளது. 2011ஆம் ஆண்டு இலங்கை குடும்பத்திட்ட சங்கத்தின் இளைஞர் கரங்கள் இதைக் குறைப்பதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டது.
எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்
2024 | Family Planning Association All Rights Reserved