கொப்பர் T என்பது T வடிவத்திலான ஒரு சிறிய உபகரணம். இது பெண்ணுறுப்புக்குள் பொருத்துகிற (IUD) உபகரணமாகும். வளையக்கூடிய பிளாஸ்ரிக்கினால் உருவாக்கப்பட்டு செம்பினால் சுற்றப்பட்டு பயிற்சிபெற்ற மருத்துவ உத்தியோகத்தரால் கர்ப்பப்பை வாசலில் பொருத்தப்படுகிறது. இது ஹோர்மோன் அற்றது. அதனால் பெண்ணின் இயற்கையான மாதவிடாய் சுழற்சியில் மாற்ற்தை ஏற்படுத்தாது. (IUD) குறைந்தபட்சம் பத்து வருடங்களுக்கு இருக்கும். இது மிகச் சிறந்த கருத்தடை உபகரணமாகும். இதை அகற்றியவுடன் கருத்தறிக்க முடிவது இதில் உள்ள சிறப்பம்சமாகும்.
IUD Insertion Fee - Rs 2500.00
IUD Removal Fee - Rs 1000.00
IUD Insertion Follow Up Fee - Rs 500.00
To make an appointment, please call: 077 955 2979
கருப்பையகக் கருத்தடைச் சாதனம் பாலியல் தொற்று நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாப்பதில்லை. ஆகவேஇ பாலியல் தொற்று நோய்கள் ஃ எயிட்ஸ் தொற்றுக்களுக்காக நீங்கள்கொண்டம் பாவித்தல் வேண்டும்.
1. பாலியல் செயற்பாடுகளுடன் கருப்பையகக் கருத்தடைச் சாதனம் தலையிடுகின்றதா?
- இல்லை. பாலியல் செயற்பாடுகளின்போது நோவினை அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தாது என்பதுடன்இ இதுஇ இச்சாதனத்தை இடம்பெயரச் செய்யாது.பாலியல் மகிழ்ச்சியை பாதிக்காது.
2. கருப்பையகக் கருத்தடைச் சாதனம் கற்பப்பைக்கு வெளியேயான கருத்தரிப்பு ஆபத்தை அதிகரிக்கின்றதா?
- இல்லை அவ்வாறு ஏற்படாது.
3. கருப்பையகக் கருத்தடைச் சாதனம் கற்பப்பைக்குள் வைக்கபப்பட்டிருப்பதற்கான உணா;வினை ஏற்படுத்துவதுடன் உடலின் ஏனைய பகுதிகளுக்குள் செல்கின்றதா?
- இல்லை. பிழையாகப் பொருத்தப்பட்டாலன்றி கருப்பையகக் கருத்தடைச் சாதனம் கற்பப்பைக்குள் வைக்கப்பட்டிருப்பதற்கான உணா;வினை ஏற்படுத்துவதில்லையென்பதுடன்இ உடலின் ஏனைய பகுதிகளுக்குள் செல்வதுமில்லை.
அகற்றுதலானது தொற்று நீக்கிய நிலைமைகளின் கீழ் அனுபவம்வாய்ந்தவரினால் செய்யப்படுவதுடன்இ இது நோவை ஏற்படுத்தாது.
செம்புச்சுருள் கொண்ட வூ 380 யூ கருப்பையகக் கருத்தடைச் சாதனம் தமது கற்பத்திற்கிடையில் இடைவெளியை விரும்புகின்ற தம்பதியினருக்கும் மற்றும் தமது குடும்பம் நிறைவூறுகையில் பிள்ளைகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த விரும்புகின்ற தம்பதியினருக்கும் பொருத்தமான கருத்தடைச் சாதனமாகும். இதனை 10 வருடங்களுக்குப் பயன்படுத்த முடியூமாகையால் பிள்ளைப் பேற்றின்மைக்கு சிறந்த மாற்று வழியாகும்.
பாதுகாப்பற்ற பாலியல் உடலுறவூ கொண்டு 5 நாட்களுக்குள் கருப்பையகக் கருத்தடைச் சாதனம் உட்செலுத்தப்பட்டால்இ இது கற்பம் தரித்தலுக்கு எதிராக 100 மூ பாதுகாப்பளிக்கின்றது.
An IUD is a tiny device that s put into your uterus to prevent pregnancy. It’s long-term, reversible, and one of the most effective birth control methods out there.