FPA's SEAP Project wins the silver award for the 'Best Managed Project' in the Social Enterprise Sector (Local and International) category, at the National Project Management Excellence Awards (NPME 2024)
FPA's SEAP Project wins the gold award for the 'Best Managed Project' in the Social Enterprise Sector (Local and International) category, at the National Project Management Excellence Awards (NPME 2023)
Received the 'Best Member Association' Award at the IPPF Governing Council meeting
இலங்கை குடும்பத்திட்ட சங்கம் இலங்கை மதிப்பீட்டு சங்கத்தின் ( SLEvA ) ஆயுட்கால அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டது.
இலங்கை குடும்பத்திட்ட சங்கத்தின் 'மிக முக்கியமான தேர்வு' என்ற தலைப்பில் வெளியிட்ட 2014ஆம் ஆண்டின் ஆண்டறிக்கை 29வது சர்வதேச ARC விருது 2015. என்ற விருது வழங்கும் விழாவில் மூன்று கௌரவ விருதுகளை வென்றது
2012ஆம் ஆண்டுக்கான FPA ஸ்ரீ லங்காவின் வருடாந்த அறிக்கையான ‘The Jewel of Initiative’, 2013ஆம் ஆண்டு ARC சர்வதேச விருதுகளில் ஆறு விருதுகளை வென்றது.
இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான வருடாந்த அறிக்கை விருது
‘Beyond Relationships’ என்ற தலைப்பிடப்பட்ட வருடாந்த அறிக்கைக்கு, பிரிவுக்கான வெற்றியாளர்களாக, ARC சர்வதேச விருதுகளில் தங்க விருதினைப் பெற்றது
அமெரிக்க தொடர்பாடல் நிபுணர்களின் லீக்கினால் நடத்தப்பட்ட 2011 விஷன் விருதுகளின் 2011ஆம் ஆண்டு வருடாந்த அறிக்கைகளுக்கான போட்டியில், நிறுவனத்தின் வருடாந்த அறிக்கைக்கான NPO/NGO துறையிற்கான நிபுணத்துவத்திற்கான “தங்க விருது“ FPA ஸ்ரீலங்கா பெற்றது.
FPASL receives the Accreditation Phase 2 from the IPPF governing body for being in full compliance
with
IPPF s standards and responsibilities of membership.
இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான வருடாந்த அறிக்கை விருது
Happy Life being judged to be the Best Website (Gold Award) in the non-profit category at the Most
Favourite
Website Competition 2010 organized by the LK Domain Registry.
இலங்கை அரசாங்கத்தினால், சுகாதாரப் பிரிவில் சிறந்த இ-உள்ளடக்கத்திற்கான இ-சுவாபிமானி விருது.
2009ஆம் ஆண்டு உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கு அரசாங்கத்திற்கு ஆதரவளித்தமைக்கு சுகாதார சேவை நிபுணத்துவ விருது
பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தினால், இலாப நோக்கற்ற துறைக்கான சிறந்த வருடாந்த அறிக்கைக்கான வருடாந்த அறிக்கை விருதுகள் வழங்கப்பட்டது.
Best Presented Accounts and the Corporate Governance Disclosure Awards 2009 - Dhaka.
FPASL receives the Accreditation Phase 1 from the IPPF governing body for being in full compliance
with
IPPF’s standards and responsibilities of membership.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்பட்ட சசக்காவா சுகாதார விருது.
FPAஇனால் தயாரிக்கப்பட்ட யுவதிபதி என்ற திரைப்படம், புது டில்லி மற்றும் சீனாவில் நடைபெற்ற திரைப்பட விழாக்களுக்கு தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தினால் அனுப்பி வைக்கப்பட்டது.
Award of $5000 to President of FPA at the Members Assembly, Tokyo and a citation to the Executive
Director
Mr. Daya Abeywickrema for his contributions.
IPPF Award of $5000 for the Most Innovative resource development project in IOR.
IPPF Founders Award for the Best Youth Project awarded for the Yatapatha Youth Project.