எமது சிகிச்சை நிலையங்கள் மலிவான, இரகசியமான, உங்களைப்பற்றிய முன்தீர்மானங்கள் அற்ற பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார பராமரிப்பு தொடர்பான சேவைகளை பெறுவதற்கான இடம்.
FPA சிகிச்சை நிலையங்கள் கொழும்பு, மட்டக்களப்பு, அம்பாறை, கொக்கல, நுவரெலியா, அவிசாவளை, வத்துப்பிட்டிவெல, கிளிநொச்சி, புத்தளம் மற்றும் மொனராகலை ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.
உங்கள் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் தேவைகளுக்கு உதவுவதற்கு பலவிதமான மருத்துவ மற்றும் ஆலோசனைச் சேவைகள் எங்களிடம் உள்ளன.
Click to find a clinic near you.