ஜூலை முதல் டிசம்பH வரை SPRINT III செயற்றிட்டம் | The Family Planning Association of Sri Lanka

ஜூலை முதல் டிசம்பH வரை SPRINT III செயற்றிட்டம்

முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளாவன:

  • இலங்கையின் இணைய கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் முறைமைக்குப் (  பொருந்தும் வகையில் இருப்பதனை உறுதி செய்வதற்கு ஒரு கண்காணித்தல் மற்றும் மதிப்பீட்டுத் திட்டத்தினை விருத்தி செய்தல். அதன் மூலம் முழுமையான செயற்றிட்ட அறிக்கைகளைஇ நடவடிக்கை அறிக்கைகளை உருவாக்குவதன் மூலம் தேHச்சியை கண்காணிப்பதற்கு ஐPPகு மனிதநேய அமையத்திற்கு அணுகும் வசதியை ஏற்படுத்த முடியூம்.
  • தேசிய மற்றும் மாகாண மட்ட மன்றங்களில் பங்குபற்றுவதன் மூலம் அவசரகால நிலைமைகளின் போது சேவை வழங்கலில் ளுசுH இனை சேHப்பதற்கு தீHமானம் எடுப்பவHகளை கூருணHவூபடுத்தல்.
  • தேசிய மற்றும் துணை தேசிய மட்ட கொள்கைகள்இ உபாயங்கள் மற்றும் ஆஐளுP இன் நடைமுறைப்படுத்தல் திட்டங்கள் தொடHபில் தற்போது மேசை மீளாய்வூ முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்இ ஆதாரம் சாH கட்டியெழுப்பல் செயற்பாடு ஒன்றினை ஆரம்பித்தல்.

 

அவசர கால நிலைமைகளின் போது தேசிய புடீஏ உபாயத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் புடீஏ சாH இடைவெளிகளை மீளாய்வூ செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினராக குPயூ இலங்கை உள்ளது.

  • தேசிய சிக்கலின் போது முதலில் பதிலளிப்பவHகளின் ஆற்றலை கட்டியெழுப்புவதற்கு தொழிநுட்ப ஆதரவினை வழங்கல். இலங்கை இராணுவ மருத்துவப் படையணியினHஇ கடற்படையினH மற்றும் விமானப்படையினருக்கு பயிற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன.
  • ளு· பல்கலைக்கழக பாடவிதானங்களில் ஆஐளுP இனை முதன்மைப்படுத்துவதற்கான திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொழும்புஇ பேராதனை மற்றும் களனிப் பல்கலைக்கழகங்களில் செயலமHவூகள் நடைபெறும.

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2024 | Family Planning Association All Rights Reserved
As Imagined By