டெபோ - புரவேரா டெபோ மெட்ரொக்ஸி புரஜெஸ்டரோன் எசிடேட் (DMPA) டின் ஒரு வியாபார சின்னமாகும். இது பெண்களுக்கு செலுத்தும் ஊசி மருந்தாகும். இதில் ஹோர்மோன் புரஜஸ்டின் அடங்கியுள்ளது. இது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஏற்றப்படுகின்றது. இது மிகச்சிறந்த கருத்தடை முறையாகும்.
Depo-Provera Injection - First visit - Rs. 1000.00
Depo-Provera Revisit - Rs. 750.00
To make an appointment, please call: 077 955 2979
மாதவிடாய் வந்து 7 நாட்களுக்குள்.
குழந்தை பிறந்து 6 வாரங்களுக்குப் பின்னH.
கருக்கலைப்பின் முதல் வாரத்திற்குள்.
இதனைச் சரியாக பாவித்தல் 97மூ பயனுறுதிவாய்ந்தது.
தாய்ப்பாலூட்டுகின்ற தாய்மாHகளுக்குப் பாதுகாப்பானது
நாடு பூராகவூமுள்ள குடும்பத் திட்டமிடல் கிளினிக்குகளில் குறைந்த விலையில் வழங்கப்படுவதுடன்இ அரசாங்க குடும்ப சுகாதாரக் கிளினுக்குகளில் இலவசமாக வழங்கப்படுகின்றது.
மூன்று மாதத்திற்கொரு முறையே எடுக்க வேண்டும்.
ஊசிகள் மாதாந்த இரத்தப் போக்கினை நிறுத்துமா?
பல நேரங்களில் மாதாந்தம் இரத்தப்போக்கு இடம்பெற மாட்டாது.ஆனால் இது உடலுக்கு தீங்கற்றது.
மாதவிடாய் வராததனால் புற்று நோய் ஏற்பட முடியூமா?
இல்லை.உண்மையில் கருப்பைக் கழுத்து சீதம் மெல்லியது என்பதுடன் கருப்பைப் புற்றுநோய் குறைக்கப்படுகின்றது.அத்துடன் முட்டை வெளி- யேறுவது தடுக்கப்படுவதனால் கருப்பைக்கழுத்துப் புற்றுநோய்க்கான ஆபத்து குறைகின்றது.
ஊசி போடுவது உங்களது உடல் பருமனை அதிகரிக்கும்.
இல்லை.ஊசி போடுவது உங்களது பருமனை அதிகரிக்காது.ஆனால் ஊசி மருந்திலுள்ள புரோஜெஸ்தரோன் பசி ஆHவத்தினை அதிகரிக்கின்றது. இது அதிகம் உணவருந்து வதற்கு காரணமாவதுடன் உடல் பருமனை அதிகரிக்கின்றது.நீங்கள் உங்களது உணவூ பற்றிஇ உடற் பயற்சி பற்றி கவனமாக இருந்தால் இது உங்களைப் பாதிக்காது.
குடும்பக் கட்டுப்பாட்டு ஊசிகள்இ தமது கற்பம் தரித்தலுக்கு இடைவெளி விட விரும்புகின்ற தம்பதியினHஇ மீண்டும் கருத்தரிக்கும் நிலைக்குத் திரும்ப விரும்புகின்ற தாய்ப் பாலூட்டுகின்ற தாய்மாHகளுக்குப் பொருத்த மானது.
Depo Medroxyprogesterone Acetate (DMPA), is a contraceptive injection for women that contains the hormone progestin which is given as an injection once every three months. It is a highly effective contraceptive method.