நாட்டில் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் உரிமைகள் தொடர்பாக அணுகும் முயற்சியில் ஏனைய அமைப்புகளுடன் இளைஞர் தொழில்நுட்ப மதியுரைக் குழு (YTAC) தொடர்ச்சியாக ஈடுபட்டு ஒத்துழைப்பு நல்குகிறது. இந்த முயற்சியின்போது,
பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் உரிமைகள் தொடர்பான தமது அறிவைப் பகிர்ந்து கொள்ளுவதற்கு பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் உரிமைகள் பற்றி நடத்தப்பட்ட அகில இலங்கை விவாத தொடரில் இளைஞர் தொழில்நுட்ப மதியுரைக் குழு (YTAC) இலங்கை UNFPAவுடன் பங்காளராக செயற்பட்டது. அத்துடன் 7 பில்லியன் நடவடிக்கைகள் இயக்கம் (2011) UNFPA அமைப்பினால் செயற்படுத்தப்பட்டது. மேலும், ஆணுறை கிரிக்கட் (2012) போட்டியின்போது தரைமட்ட நம்பிக்கை பொறுப்புடன் UNFPA தொண்டு அடிப்படையில் செயற்பட்டது. அத்தகை அமைப்புகளுடன் பங்காளராக செயற்பட்டு பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் உரிமைகள் தொடர்பாக தெரிவிப்பதற்கு வலுவான நட்புறவை உருவாக்கிக்கொண்டு முன்சென்றது. இளைஞர் தொழில்நுட்ப மதியுரைக் குழு (YTAC).