கூபக அழற்சி நோய;; (PID) என்பது இனப்பெருக்க தொகுதியில் ஏற்படும் ஒரு தொற்று ஆகும். பெண்; பிறப்புறுப்பு மேல் பகுதி.
சிகிச்சையளிக்கப்படாத பாலியல் தொற்று நோய்கள் மற்றும் பாலியல் மூலம் பரவா தொற்றுகளான அனபோரிக் பக்டீரியா போன்றவைகள் யோனி மற்றும் கருப்பை வாயில் இருந்து கருப்பை மற்றும் பலோபியன் குழாய்களுக்கு பரவும்போது இது ஏற்படலாம;. PID வீரியமானதுடன் இது கருவுறாமையை ஏற்படுத்தும;.
கிளமிடியா அல்லது கொனோரியா போன்ற பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றை (STI) ஒருவர் கொண்டிருப்பதாலும் அதன் பரவுதலினாலும; PID உருவாகுவதற்கான காரணம் ஆகின்றது.
கருப்பையக கருத்தடை சாதனம் (IUD) பெருத்தப்பட்ட பிறகு அல்லது கருக்கலைப்புக்குப் பிறகு PID ஐப் பெறுவது சாத்தியமாகும். உங்கள் யோனியில் உள்ள சாதாரண பக்டீரியாவும் PID யை ஏற்படுத்தலாம;.
அறிகுறிகள் என்ன?
இருப்பினும், அறிகுறிகள் எதுவும் இல்லாமலும் இருக்கலாம்.
உங்களிடம; PID இருந்தால; STI பரிசோதனை மற்றும் சிகிச்சையைப் பெறுவது குறித்து உங்கள் துணையிடம் பேச வேண்டும்.
அருகிலுள்ள FPA கிளினிக்கைக் கண்டறிய: https://www.fpasrilanka.org/find-a-clinic