பங்காளித்துவத்துடன் இலக்கு வைக்கப்பட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்கு மனிதநேய இடையீடுகளை மேலும் பரவலாக்கப்பட்டன. அவசர கால நிலைமை ஒன்றின் போது போதியளவூ ளுசுH மற்றும் புடீஏ சேவைகள் வழங்குவதினை உறுதி செய்தலும் மனிதநேய உதவியில் உள்ளடங்கும். நடமாடும் சிகிச்சை நிலையங்களை ஸ்தாபித்தல்இ பாதுகாப்பான வாழும் பகுதிகள் அல்லது இடங்களை அமைத்தல்இ ஆற்றுப்படுத்தல் வழிகளைஇ ஏற்பாட்டு வசதிகள்இ கொள்முதல் நிபுணத்துவத்தினை உருவாக்கல் என்பன இதில் உள்ளடங்கும்.
இனவிருத்திச் சுகாதார சிகிச்சை நிலையங்களை முன்னெடுக்கும் மற்றும் பால்நிலை சாH வன்முறை தடுத்தல் அமHவூகளை முன்னெடுப்பதில் இந்த அவசர கால நிலை மறுசீரமைப்பின் ஒரு அங்கமாக கண்ணிய மற்றும் மகப்பேற்று கருவித் தொகுதிகளை குPயூ இலங்கை வழங்கியது.