இந்த பிரிவில் :
1. முலை ஊடுகதிர்ப்படச் சோதனை – அது என்ன?
2. நீங்கள் எப்போது முலை ஊடுகதிர்ப்பட சோதனை எடுக்க வேண்டும்?
முலை ஊடுகதிர்ப்பட சோதனை என்பது மார்பகத்தின் எக்ஸ்ரே ஆகும். இது மார்பக புற்று நோயை முன்கூட்டியே கண்டறிய உதவுகிறது. ஒரு முலை ஊடுகதிர்ப்படத்திற்கு மார்பகத்தை 2 இடங்களுக்கு இடையில் அழுத்தி, திசுவை தட்டையாக்கி பரப்ப வேண்டும். மருத்டுவ மார்பக பரிசோதனையின் போது உணர முடியாத அளவுக்கு சிறிய கட்டிகளையும் கண்டறிய முடியும்.
https://www.plannedparenthood.org/learn/cancer/breast-cancer/how-can-i-protect-myself-breast-cancer
40 வயதில் தொடங்கி ஒவ்வொரு 1-2 வருடங்களுக்கு ஒருமுறை. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இளம் வயதில் மார்பகப் புற்றுநோய் இருந்தாலோ அல்லது மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகளை மறைக்கும் உங்கள் மார்பகங்களில் நீர்க்கட்டிகள் இருந்தாலோ, 40 வயதை அடைவதற்குள் நீங்கள் ஒரு முலை ஊடுகதிர்ப்படச் சோதனையை செய்ய வேண்டும்.