Newsletter category
Article 2 image row
Image
Title
International Planned Parenthood Federation – IPPF
Body
170 நாடுகளில் உறுப்பு அமைப்புக்கள் செயற்பட்டு வரும் உலகளாவிய வலையமைப்பாக IPPF விளங்குகின்றது. பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதாரச் சேவைகளை வழங்குவதில் முன்னோடியாகவும், பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதார உரிமைகளுக்கான பிரதானமான பரிந்து பேசுபவராகவும் IPPF விளங்குகின்றது. உலகின் அனைத்துப் பகுதிகளிலும் செயற்பட்டு வரும் IPPF, ஆபிரிக்கா (நைரோபி, கென்யா); அராபியா (டுனிஸ், டுனிசியா); ஐரோப்பா (பிரசல்ஸ், பெல்ஜியம்); தெற்காசியா (புது டில்லி, இந்தியா); கிழக்கு, தென்கிழக்காசியா மற்றும் ஓசியானியா (கோலாலம்பூர், மலேசியா); மேற்கு அரைக்கோளம் (நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா) போன்ற பகுதிகளில் தமது பிராந்திய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. அத்துடன், ஐக்கிய இராச்சியத்தின் இலண்டன் நகரில் தமது பிரதான தலைமையகத்தைக் கொண்டுள்ளது. 1952ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற திட்டமிடப்பட்ட பெற்றோர்நலம் தொடர்பான மூன்றாவது சர்வதேச மாநாட்டின் போது உருவாக்கப்பட்ட IPPF அமைப்பானது இன்று, மனிதநேயத்திற்கான பணியாற்றும் பிரதானமான அமைப்பாக உருவெடுத்துள்ளது.
Image
Title
குடும்பச் சுகாதார பணியகம்
Body
நாட்டில் மகப்பேற்று மற்றும் சிறுவர் சுகாதார (MCH) நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்தும், சுகாதார அமைச்சின் கிளையாக குடும்பச் சுகாதார பணியகம் 1968ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. சுகாதார பராமரிப்பு முறையில் மிகவும் முக்கியமான அங்கமாக மகப்பேற்று மற்றும் சிறுவர் சுகாதார நிகழ்ச்சி அமைந்துள்ளது. மருத்துவ நிறுவனங்கள் மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரிகளை (MOH) உளளடக்கிய பரந்த வலையமப்பின் ஊடாக சுகாதார அமைச்சு மற்றும் மாகாண சுகாதார சேவைகளின் நன்கு மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பின் மூலம் சேவைகள் வழங்கப்படுகின்றன. ஏனைய தேசிய நிகழ்ச்சிகளுடன் இணைந்ததாக, இனவிருத்தி சுகாதார நிகழ்ச்சிகளை முன்னெடுப்பதில் குடும்பச் சுகாதார பணியகம் முன்னணி வகிபாகத்தை கொண்டுள்ளது. இனவிருத்தி சுகாதார கருத்தாக்கம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சனத்தொகை மற்றும் இனவிருத்தி சுகாதார கொள்கை உருவாக்கப்பட்டு, 1998ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டது. உயர்தரமான இனவிருத்தி சேவைகளையும், தகவல்களையும் வழங்குவதுடன், சம்பந்தப்பட்ட ஏனைய அம்சங்களையும் வழங்குவதே அதன் இலக்காக உள்ளது.
Image
Title
சுகாதார கல்வி பணியகம் (HEB)
Body
சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பொது சுகாதாரப் பிரிவின் சிறு அலகாக தமது செயற்பாடுகளை ஆரம்பித்த சுகாதார கல்வி பணியகம் (HEB) ஆரம்பத்தில் இரண்டு பிரிவுகளைக் கொண்டிருந்தது. பொது கூட்டங்கள் மற்றும் சுவரொட்டிகள், துண்டுபிரசுரங்கள், கையேடுகள் போன்றவற்றை வழங்குவதன் ஊடாக மலேரியா, புழுக்களினால் ஏற்படும் தொற்றுக்கள், வயிற்றுப்போக்கு, மற்றும் தைபாயிட் காய்ச்சல் போன்ற பொதுவான நோய்களை கட்டுப்படுத்துவதே இந்த பிரிவின் பிரதான நோக்கமாக இருந்தது. இனவிருத்தி சுகாதார தளத்தில் ஆவணம் தொடர்பான தேசிய மூலோபாயத்தை தயாரிக்கும் பல்துறை சார்ந்த குழுவுடன் HEBஆனது FPAஉடன் நெருக்கமாக செயற்பட்டு வருகின்றது.
Image
Title
தகவல் மற்றும் தொழில் நுணுக்க நிறுவனம் (ICTA)
Body
நாட்டிற்கான தகவல் மற்றும் தொழில் நுணுக்க கொள்கை மற்றும் வழிகாட்டலுக்கான தனியான அலகாக இலங்கை தகவல் மற்றும் தொழில்நுணுக்க நிறுவனம் (ICTA) செயற்பட்டு வருகின்றது. முழுமையாக இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பின் கீழ் செயற்படுகின்றது. ஈ-ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் நடைமுறைப்படுத்தல் நிறுவனமாக ICTA உள்ளது. உலக வங்கி போன்ற பிரதான நன்கொடையாளர்களினால் இந்த நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகின்றது.
Image
Title
தேசிய பாலியல் நோய் / எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டம் (NSACP)
Body
1992ஆம் ஆண்டில், சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் தேசிய STD மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிகழ்ச்சியின் (NSACP) ஊடாக எச்.ஐ.வி தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு முயற்சிகளை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்தது. அத்துடன், எச்.ஐ.வி பரவுதலை குறைப்பதற்கு மற்றும் மேலும் பரவுதலை தடுப்பதற்கு தேசிய இரத்த மாற்று சேவைகள் (NBTS) மற்றும் காசநோயிற்கும், இதய நோய்களுக்குமான தேசிய நிகழ்ச்சி (NPTCCD) என்பனவும் தமது நடவடிக்கைகளை வலுப்படுத்தின. சுகாதார சேவைகளின் எட்டு மாகாண பணிப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஊழியர்களுடன் இணைந்ததாக இந்த சேவைகள் வழங்கப்பட்டன. மாகாணங்களுடன் இணைந்து, NSACPஇனால் எச்.ஐ.வி தடுப்பு நடவடிக்கைகள் (உ-ம். எச்.ஐ.வி தொடர்பான அறிவு மற்றும் விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக வெகுசன ஊடக மூலோபாயம்) முன்னெடுக்கப்பட்டதுடன், எச்.ஐ.வியுடன் வாழும் மக்களுக்கான பராமரிப்பும், சிகிச்சைகளும் வழங்கப்பட்டன. NSACPஇன் பல்வேறு துறைசார் தொழில்நுணுக்க குழுக்களின் உறுப்பினராக FPA ஸ்ரீ லங்கா திகழ்கின்றது. அத்துடன், NSACPஉடன் இணைந்து பல்வேறு எச்.ஐ.வி தடுப்பு நிகழ்ச்சிகளையும் முன்னெடுத்துள்ளது.
Image
Title
இலங்கை மகளிர் சாரணர் கழகம்
Body
இலங்கை மகளிர் சாரணர் கழகமானது 90 வருடங்களுக்கும் அதிகமாக சிறுமிகள் மற்றும் இளம்பெண்களின் வலுவூட்டலுக்காக பணியாற்றி வருகின்றது. அனைத்து ஒன்பது மாகாணங்களிலும், 35,000இற்கும் மேற்பட்ட உறுப்புரிமையை அது கொண்டுள்ளது. சாதி, மதம் மற்றும் இனம் என்ற பாகுபாடின்றி சிறுமிகள் மற்றும் பெண்களின் அனைத்து படிநிலைகளிலும் பணியாற்றும் அரச சார்பற்ற, மத சார்பற்ற நிறுவனமாக இலங்கை மகளிர் சாரணர் கழகம் (SLGGA) திகழ்கின்றது. சமுதாய அபிவிருத்தி, சுற்றுச் சூழல் விழிப்புணர்வு, பிரதான சுகாதார பராமரிப்பு, போதைப் பொருள் பயன்பாட்டை தடுத்தல் போன்ற பெறுமதிசார் முறைசாரா கல்வி நிகழ்ச்சிகளையும் SLGGA தொடர்கின்றது. அனைத்து மட்டங்களிலும் தீர்மானம் எடுத்தலில் சிறுமிகளும், இளம் பெண்களும் தமது சுய தெரிவுகளை முன்னெடுப்பதற்கு ஊக்கமளிக்கும் தலைமைத்துவு பயிற்சிகளையும் இந்த அமைப்பானது வலியுறுத்துகின்றது.
Image
Title
தாய்மை மற்றும் பெண் நோய் மருத்துவர்களுக்கான இலங்கை கல்லூரி
Body
ஐக்கிய இராச்சியத்தில், 1929ஆம் ஆண்டு தாய்மை மற்றும் பெண் நோய் மருத்துவர்களுக்கான றோயல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. அதற்கடுத்து 24 வருடங்களின் பின்னர் இலங்கையில் அவ்வாறான அமைப்பு ஒன்று உருவானது. 1953ஆம் ஆண்டு வைத்திய கலாநிதி. (திருமதி) மே ரத்னாயக்க அவர்களின் வழிகாட்டலில், சிலோன் தாய்மை மற்றும் பெண் நோய் மருத்துவர்களுக்கான சங்கம் உருவாக்கப்பட்டது. இது ஒரு தொழிற்சங்கம் போன்ற அமைப்போ அல்லது தமது உறுப்பினர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளுக்காக போராடுவதனை பிரதான இலக்காகக் கொண்ட அமைப்போ அல்ல. மகப்பேற்று மற்றும் பிரசவத்தின் போது குழந்தை இறப்பு என்பவற்றை தடுப்பதே இதன் பிரதான இலக்காக உள்ளது.
Image
Title
UNFPA இலங்கை
Body
அனைத்துப் பெண்களும், ஆண்களும் மற்றும் சிறுவர்களும் ஆரோக்கியமான வாழ்க்கையை அனுபவிப்பதற்கும், சமமான சந்தர்ப்பத்தை கொண்டிருப்பதற்குமான உரிமைகளைப் பேணும் சர்வதேச அபிவிருத்தி நிறுவனமாக ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் (UNFPA) காணப்படுகின்றது. வறுமையை குறைப்பதற்கும், அனைத்து பிரசவமும் முக்கியமானது, பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதற்கும், இளைஞர்கள் அனைவரும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் அற்று இருப்பதற்கும், அனைத்து சிறுமிகளும், பெண்களும் கண்ணியத்துடன், மரியாதையுடனும் நடத்தப்படுவதற்கும் கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு சனத்தொகை தரவுகளைப் பயன்படுத்துவதற்கு நாடுகளுக்கு UNFPA ஆதரவளிக்கின்றது.
Image
Title
UNFPA Sri Lanka
Body
UNFPA, the United Nations Population Fund, is an international development agency that promotes the right of every woman. Man and child to enjoy a life of health and equal opportunity. UNFPA supports countries in using population data for policies and programmes to reduce poverty and to ensure that every pregnancy is wanted, every birth is safe , every young person is free of HIV/AIDS and every girl and woman is treated with dignity and respect.
Image
Title
The Disaster Management Centre - DMC
Body
The Disaster Management Centre has been established under the National Council for Disaster Management in accordance with the Sri Lanka Disaster Management Act No. 13 of 2005 passed by the Parliament of Sri Lanka on 13th May 2005. Their objectives are through countrywide ministries, departments and public corporations, Provincial Councils and local authority administration; and district, division and Grama Niladhari administration; to enforce, coordinate and monitor activities related to,
Hazard Mapping and Risk Assessment.
Information Management.
Long-term disaster mitigation.
Forecasting, early warning and information dissemination.
Preparedness to respond to disasters when they occur.
Emergency Operations Management.
Management of the post-disaster activities after a disaster.
Hazard Mapping and Risk Assessment.
Information Management.
Long-term disaster mitigation.
Forecasting, early warning and information dissemination.
Preparedness to respond to disasters when they occur.
Emergency Operations Management.
Management of the post-disaster activities after a disaster.
Image
Title
The Sri Lanka Red Cross Society - SLRCS
Body
The Sri Lanka Red Cross Society has operated since 1936, first as a branch of the British Red Cross and then from 1949 to 1971 as the Ceylon Red Cross Society. It was recognized by the ICRC and admitted into the League of Red Cross Societies (now the International Federation of Red Cross & Red Crescent Societies) in 1952. The Ceylon Red Cross Society was renamed as Sri Lanka Red Cross Society in 1972. The society was recognized by Royal Charter in 1951 and as a charitable organization also in the same year by a gazette notification of the Finance Ministry. It was also registered under the Social Service Act 33 of 1980.
The SLRCS covers all 25 administrative Districts of the country and has 25 branches.
The SLRCS covers all 25 administrative Districts of the country and has 25 branches.
Image
Title
Sri Lanka Medical Association
Body
The Sri Lanka Medical Association (SLMA) is the national professional medical association in Sri Lanka, which brings together medical practitioners of all grades and all branches of medicine.
The SLMA is the oldest professional medical association in Asia and Australasia, with a proud history that dates back to 1887. At its inception it was called the ‘Ceylon Branch of the British Medical Association’. Later it evolved into the ‘Ceylon Medical Association’ (1951) and after Sri Lanka became a Republic in 1972, it became the ‘Sri Lanka Medical Association’.
The Association aims to provide a forum for its members to further their professional and academic development.
The SLMA is the oldest professional medical association in Asia and Australasia, with a proud history that dates back to 1887. At its inception it was called the ‘Ceylon Branch of the British Medical Association’. Later it evolved into the ‘Ceylon Medical Association’ (1951) and after Sri Lanka became a Republic in 1972, it became the ‘Sri Lanka Medical Association’.
The Association aims to provide a forum for its members to further their professional and academic development.
Title
Representation
Body
Country Coordinating Mechanism for GFATM
Steering Committee for HIV Prevention - National STD & AIDS Control Program
Committee of HIV Prevention Among Youth - National STD & AIDS Control Program
Steering Committee for Policy for the Health of Young Persons
National AIDS Committee of the Ministry of Health
Prevention/Treatment & Care / M & E / and Muti-Sectoral / Sub Committees of the National AIDS Committee - National STD & AIDS Control Program
National Family Policy Drafting Committee of the Ministry of Social Service & Welfare
Steering Committee for HIV Prevention - National STD & AIDS Control Program
Committee of HIV Prevention Among Youth - National STD & AIDS Control Program
Steering Committee for Policy for the Health of Young Persons
National AIDS Committee of the Ministry of Health
Prevention/Treatment & Care / M & E / and Muti-Sectoral / Sub Committees of the National AIDS Committee - National STD & AIDS Control Program
National Family Policy Drafting Committee of the Ministry of Social Service & Welfare